நான் என் கணினியில் 'லினக்ஸ்' உபயோகிக்கிறேன். இதில் தமிழில் நன்றாக எழுத வருகிறது. நாம் எழுதும்பொழுது தவறானால் 'ப்றோம்ப்டர்' (prompter) வார்த்தைகள் கூட வருகின்றன. விமரிசனம் எழுத ஈமெயில் 'கம்போஸ்' இல் தமிழில் எழுதி 'கட், பேஸ்ட்' செய்ய முடிகிறது. கொஞ்ச நேரம் எழுத ஆரம்பித்தவுடன் பழகிவிடுகிறது. ஆங்கிலத்தில் எழுதி 'space bar' அழுத்தியதும் தமிழில் மாறுகிறது.
சரவணன் மற்றும் கனகராஜ் கொடுத்த பயன்பாட்டு விதங்களையும் உபயோகித்துப பார்க்கிறேன், இதில் கஷ்டமாக இருந்தால். யாருக்காவது இந்த விதத்தை உபயோகிக்க வேண்டுமென்றால் முகவரியைக் கீழே கொடுக்கிறேன்:
http://www.mozilla.com/en-US/
நன்றி.
16 comments:
'லினக்ஸ்’ உபயோகபடுத்துறீங்களா.. அது ரொம்ப கஷ்டமா இருக்கும்னு சொன்னாங்க ஜி..
மொசில்லா-வையும் ட்ரை பண்ணிப் பாக்குறேன் :)
நான் மொசில்லதான் பயன்புடுத்தி எழுதிக்கொண்டு இருக்கிறேன். சுலபமாக இருக்கிறது, லினக்சிலும். நான் கம்போஸ் மெயில் போய் எழுதி காபி பேஸ்ட் பண்றேன், இந்த கமெண்டை. தமிழ் கணினி வார்த்தைகள் இன்னும் பழக்கமாகவில்லை. எழுத ஆரம்பித்ததால், மற்றவர்களின் தமிழ் ப்லோக் படிக்க ஆரம்பித்தால் பழகிவிடும்.
நான் tamil .changathi .com உபயோகபடுத்துகிறேன். நன்றாக உள்ளது.ஆனால் எழுதி காபி பேஸ்ட் செய்யணும்.
உங்கள் தமிழ் ப்ளாக் ஒய்வு பெற்றுவிட்டதா என்ன? எழுதவே இல்லையே?
changathi உபயோகபடுத்தி பார்த்தீர்களா.ரொம்ப எளிது.
ஒரு சின்ன கதையோ அல்லது கட்டுரையோ போடுங்களேன்.
கும்பகர்ண தூக்கம் போடுகிறது உங்கள் வலைத்தளம்..அவனோ ஆறு மாதம்தான் உறக்கம்!!! .
K.PARTHASARATHI: திடீர்னு ஒரு நாள் மூட் வந்தால் ஆரம்பிப்பேன்! நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
vgk
Madam, a small request:
Kindly arrange to remove the "word verification" from all your three Blogs, which gives strain & pain while offering our comments.
vgk
ஏதேதோ சொல்லியிருக்கிறீர்கள்.
பலருக்கும் [கணினி பற்றிய அறிவு ஓரளவு உள்ளவர்களுக்காவது] பயன் தரும் ..... ஆனால் என்னைத்தவிர.
நன்றி. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
“word verification" என்ற தடையை இன்னும் ஏனோ தாங்கள் நீக்கவே இல்லை. பரவாயில்லை. அதுவே எனக்கும் மிகவும் தொல்லை தருவதாக உள்ளது.
அன்புடன்
VGK
Vai.Gopalakrishnan: Nandri.
Word verification, maradhi manniyil yeduththaachchu. Idilum yedukkirein, sorry.
Respected Madam,
Thanks for your valuable comments in my recent post. I have given my reply also for the same. Please go through the following Link:
http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html#comment-form
”லஞ்ச லாவண்யங்கள்”
அன்புடன்
VGK
முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன் . தொடர்வேன். பின்னூட்டம் பகுதியில் உள்ள வார்த்தை சோதித்தலை நீங்கிவிட்டால் நன்றாகஇருக்கும் என எண்ணுகின்றேன்.
KARANDAI JAYAKUMAR: Welcome to my space, Mr.Jayakumar!
Sorry, I am not active here. I am more active at maradhimanni.blogspot.in
Thank you!
I never knew about this blog of yours...Really WOW !!
UMSREFLECTIONS: This is nearly dead, Uma!
பயனுள்ள தகவல். நன்றி!
Great post. Thanks for sharing.
Post a Comment